அருள்தரும் ஆயிரம் தமிழிசைப் பாடல்கள்

புதன், 12 மார்ச், 2014

தொடர்ச்சி 75 முதல் 89 வரை











இடுகையிட்டது Unknown நேரம் 10:39 PM 1 கருத்து:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

Time

Blogger TemplatesMy Blogger TricksAll Blogger Tricks

வேதாந்த கவியோகி நாகசுந்தரம்

வேதாந்த கவியோகி நாகசுந்தரம்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2014 (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ▼  மார்ச் (1)
      • தொடர்ச்சி 75 முதல் 89 வரை
    • ►  ஜனவரி (1)
  • ►  2013 (11)
    • ►  டிசம்பர் (11)

என்னைப் பற்றி

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Visitors

அறிமுகம்

ஜய சக்தி
அன்பர்களுக்கு ஓர் நல்வாய்ப்பு.
வடமொழியில் உள்ள ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமங்கள் அன்பர்கள் அறிந்ததே! இந்த ஆயிரம் நாமங்களுக்கும் பொருளுடன் கூடிய தமிழ் பாடல்கள் இப்போது உங்கள் பார்வைக்கு படிக்க, பாடக்கிடைக்கிறது. எல்லாம் வல்ல குருவடிவான இறைவியின் அருளால் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்ற ஸ்ரீ தேவியின் 1000 பெயர்களுக்கும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தமிழ் கவிதைப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலலிதாம்பாள் ஸ்ரீநகரத்தில் இருந்துகொண்டு இந்த அகில உலகத்தையும் காத்து வருகிறாள். அவளது திருமுன்பு வாக்குக்கு தேவதைகளான வாக் தேவிகள் ஒரு சமயம் ஸ்ரீலலிதாம்பாளின் பெயர்களை வரிசையாக கானம் செய்தார்கள். அதில் அம்பாள் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிதக்னி குண்டத்திலிருந்து வெளிப்போந்தது முதல் அவளது வடிவங்கள், மந்திரங்கள், இருப்பிடங்கள், சக்திகள், என்றபடி அமைத்து இந்த பெயர்களை பாடினார்கள். அவைகள் வடமொழியில் உள்ளன. அதற்கு ஸ்ரீ பாஸ்கரராயாமகீ என்பவர் அதே வட மொழியில் பொருள் எழுதியிருக்கிறார்கள். அநேகமாக அதன் வழியில் இந்த தமிழ் பாடல்கள் வேதாந்த கவியோகி நாகசுந்தரத்தால் எழுதப்பட்டுள்ளன.
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.