புதன், 12 மார்ச், 2014

தொடர்ச்சி 75 முதல் 89 வரை1 கருத்து:

 1. அருள் தரும் ஆயிரம் தமிழிசை பாடல்கள்"

  முத்து முத்தாக உள்ளது ஒவ்வொரு பாடலும் .
  உண்மையிலேயே இது ஒரு சாதனை தான் வேதாந்த கவியோகி திரு நாகசுந்தரம் அவர்களே. எங்கிருந்து வருகிறது இந்த அருள் வெள்ளம்.
  அம்பிகையின் அருளும் குருவருளும் இருந்தாலொழிய இது சாத்தியமாகது.
  பாடல்கள் படிக்க படிக்க ஆனந்த வெள்ளம் தான்.சமஸ்க்ரிதத்தில் புரியாத சில விஷயங்கள் இதில் தெரிந்து கொள்ளலாம்.
  live traffic இல் யார் யார்பார்வை இடுகிறார்கள் என்ற விபரம் தெரிந்தால், எங்கள் அருகில் உள்ளவர்களை கண்டு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடல் செய்யலாம். அதற்கு வழி உண்டா தங்கள் website இல்.
  உதாரணம் நான் நியூ ஜெர்சி இல் இருக்கிறேன். என் அரகில் உள்ள இடல்தில் இருந்து ஒருவர் i e from wayne நியூ ஜெர்சி பார்வை. இடுகிறார். அனால் யார் என்று தெரியவில்லை. அதற்கு வழி உண்டா?

  தங்களின் இந்த பனி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
  மிக்க நன்றி. இதை பார்வை இடும் எல்லோரும் ஒரு வேண்டுகோள்.
  தயவு செய்து நீங்களும் தங்களின் எண்ணங்களை வெளிபடுத்துங்கள்.

  மீண்டும் நன்றி
  கல்யாணி
  எடிசன் நியூ ஜெர்சி. மெயில் id srividhya717@gmail.com

  பதிலளிநீக்கு